PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியா  தவறா எனக் கண்டறிக.
 
1.எண்ணெய் மற்றும் தண்ணீர், ஒரு பலபடித்தானக் கலவை.
 
2.தூய தங்கத்தை 916 தங்கம் என்று அழைப்போம்.
 
3.எல்லாக் கலவையும் பலப்படித்தானக் கலவை.