PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒரு யானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தில், அடிப்படையில் கீழ்க்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:
 
தொலைவு (மீ ) 0  4 i  12 i  20
காலம் (வி) 0  2  4  i 8  10