PDF chapter test TRY NOW

இயக்கம் என்றால் என்ன?
  
1. தற்சுழற்சி இயக்கம்:
 
ஒரு பொருளின் பாதை அப்பொருளின்
க் கொண்டு இயங்கினால், அப்பொருளின் இயக்கம் தற்சுழற்சி  இயக்கம் எனப்படும்.
எ. கா:
 இயக்கம்
 
2. அலைவு இயக்கம்:
ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட 
முன்னும் 
 அல்லது 
 மாறி மாறி இயங்கினால், அப்பொருளின் இயக்கம் அலைவு இயக்கம் எனப்படும்.
  
எ. கா: தனிஊசல்
  
3. ஒழுங்கற்ற இயக்கம்:
ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள்
 தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் ஒரு ஒழுங்கற்ற இயக்கம் ஆகும்.
ஈக்கள் ஒழுங்கற்ற இயக்கத்தில் நகரும், காகித அம்பு ஒரு ஒப்பீட்டளவில் 
 இயக்கத்தைக் கொண்டிருக்கும்.
 
Answer variants:
அச்சினை மையமாகக்
ஒரே மாதிரி
இடம் வலமாகவோ
கால இடைவெளியில்
பம்பரத்தின்
மென்மையான
நெருக்கம் மிகுந்த
பின்னுமாகவோ