PDF chapter test TRY NOW

பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
 
பொருட்கள் அவை நகரும்  
 அடிப்படையில், இரண்டு வகையாக உள்ளன.
1. சீரான இயக்கம்.
 
ஒரு பொருள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்குகிறது எனில், பொருளின் இயக்கத்தினை 
 என்கிறோம்.
எ. கா:
 இயக்கம்.
 
2. சீரற்ற இயக்கம்:
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் 
என்கிறோம்.
எ. கா:
 இயக்கம்.
Answer variants:
சீரற்ற இயக்கம்
சீரான வேகத்தின்
தொடர்வண்டியின்
வாகன
சீரான இயக்கம்