
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகோடிட்ட இடங்களை நிரப்புக:
திமில் பகுதியில் | ஆற்றலாகவும் | உடல் எடை | எதிராக |
1. ஒட்டகம், கொழுப்பை சேமித்து வைக்கும். அவசரகாலத்தில், ஒட்டகம் கொழுப்பை சிதைத்து நீராகவும் மாற்றுகிறது.
2. ஒட்டகத்தின் தட்டையான பாதங்கள்மற்றும் அது சுமக்கும் எடைக்குமணலில் மூழ்குவதை நிறுத்த உதவுகிறது.