PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
  
1. பனிக்கட்டி துண்டுகளின் மேற்பரப்பில் உள்ள குளிர்ச்சி சுற்றுப்புறத்தில் உள்ள நீராவிக் குளிர்ந்து முகவையின்______ நீர் திவலைகளாக மாற்றம் அடையும்.
 
2. நாம் எதை எரித்தாலும் அதற்கு கண்டிப்பாக ______தேவை.
 
3. வளிமண்டல உயர் அடுக்குகளில் ஆக்ஸிஜன் அளவு மிக ______இருக்கும்.