PDF chapter test TRY NOW

1. ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
  
ஈரசாக்கு அல்லது போர்த்தி நிலத்தில் உருட்ட வேண்டும். ஏனெனில், எந்தப் பொருளாக இருந்தாலும் எரிவதற்கு தேவை. இவ்வாறு நாம் செய்வதன் மூலம் ஆக்ஸிஜன் தடைபடும்.
  
2. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும்?
  
இது பல சுகாதாரப் பிரச்சனைகள் மற்றும் ஆபத்துக் காரணிகளை உடலின் உள்ளே செல்ல வழி வகுக்கும்.
  • உலர்ந்த
  • நாள்பட்ட சோர்வு
  • குறட்டை
  • பல் ஈறு பிரச்சனைகள்