PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு, இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
- தாவரங்கள் விலங்கினங்கள் போலவே சுவாசித்தலின் போது ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியே விடுகின்றன.
- தாவரங்கள் தாம் சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனை விட அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன.
- அந்த ஆக்ஸிஜனை சுவாசித்து வாயுவாக வெளியிடுகின்றன.
- காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் மூலமும் சமன் செய்யப்படுகிறது.
Answer variants:
விலங்குகள்
சுவாசம்
கார்பன்-டை-ஆக்ஸைட்
தாவரங்கள்
ஒளிச்சேர்க்கையில்