PDF chapter test TRY NOW

1. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி  ஆகும்.
  
2. ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு  ஆகும்.
  
3. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு  ஆகும்.