PDF chapter test TRY NOW

சரியா (அ) தவறா எனக் கூறுக:
 
1. சிறுகுடலில் உட்கிரகித்தல் நடைபெறுவதில்லை.
 
2. இரத்தத்தில் உள்ள உணவுச் சத்துப்பொருள்கள், சிறுகுடலிலிருந்து இரைப்பை வழியாகச் செல்கின்றன.