PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாடித் துடிப்பு பற்றி தெரிந்துகொள்ளுதல்?
  
i. உங்கள் வலது கையில் உள்ள ஆள்காட்டி மற்றும் நடு விரலையும் உங்கள் இடது கை மணிக் கட்டின் உள்பக்கம் வைத்துக் கொள்ளவும். உங்களால் துடிப்பின் அசைவை உணர முடிகிறதா? ஏன் அவ்வாறு துடிக்கிறது?
ii. ஒரு நிமிடத்தில் எத்தனை நாடித்துடிப்புகள் ஏற்படுகிறது என்று எண்ணமுடிகிறதா?
iii. உங்கள் உடலில் எங்கு நாடித்துடிப்பு பார்க்கிறீர்களா, அத்தக் கண்டறியவும்.
iv. உங்களுடைய நாடித் துடிப்பு பதிவு செய்து உங்கள் வகுப்பு தோழர்களின் நாடித் துடிப்பும் பதிவு செய்து அதை ஒப்பிடுக.
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஆசிரியரின் உதவியுடன் செய்து மேற்கொள்ளவும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.