PDF chapter test TRY NOW

1. உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.
 
2. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.
 
3. மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.