PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
  
1. ஆணி வேர்த்தொகுப்பானது மண்ணை நோக்கி வளரும் ஒரு முதன்மை வேரைக் (முதல்நிலை வேரை) கொண்டுள்ளது. இவ்வேரிலிருந்து ________ தோன்றுகின்றன.
2. நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற தாவரப் பகுதிக்கு ___________ என்றுப் பெயர்.