PDF chapter test TRY NOW

வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடுக.
  
வேரின் பணிகள்
  • வேர்கள்நிலைநிறுத்துகின்றன.
  • வேர் மண்ணைப் பற்றிக் கொள்ள உதவுகிறது.
  • வேர் மண்ணில் உள்ள உறிஞ்சி தாவரத்தின் பிற பாகங்களுக்கு அனுப்புகிறது. சிலத் தாவரங்கள் உணவை வேர்களில் சேமிக்கின்றன.
  • எ.கா.
தண்டின் பணிகள்
  • தண்டானது ஆகியவற்றை தாங்குகின்றது.
  • வேரினால் உறிஞ்சப்பட்ட நிர் மற்றும் தனிமங்கள், தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகிறது.
  • இலையினால் தயாரிக்கப்பட்ட உணவு, தண்டின் வழியாக மற்றத் தாவரத்தின் பாகங்களுக்குக் கடத்தப்படுகின்றது.
  • சிலத் தாவரங்கள் சேமிக்கின்றன.
  • எ.கா.