PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடு:
1. a. தாவர செல்களில் பசுங்கணிகங்கள் உள்ளன.
b. அவை தாவர ஆற்றல் மையங்கள் ஆகும்.
b. அவை தாவர ஆற்றல் மையங்கள் ஆகும்.
2. a. விலங்கு செல்கள் அளவில் தாவர செல்களை விடப் பெரியவை.
b. விலங்கு செல்கள் அளவில் தாவர செல்களை விடச் சிறியவை.
b. விலங்கு செல்கள் அளவில் தாவர செல்களை விடச் சிறியவை.
3. a. விலங்கு செல்களில் பசுங்கணிகம் இருக்காது.
b. ஆனால் பச்சையம் இருக்கும்.
b. ஆனால் பச்சையம் இருக்கும்.