
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசெல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
- இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
- எளிய நுண்ணோக்கியை சில மாற்றங்கள் மூலம் மாற்றி அமைத்தார்.
- ம் ஆண்டு தனது புத்தகமான நூலில் முதன் முதலாக செல் எனும் சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பை விளக்கினார்.