PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
  
1. சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் செய்பவை __________ மாற்றங்கள் ஆகும்.
    
2. இரும்பு துருப் பிடித்தல் ஒரு __________ மாற்றம் ஆகும்.
   
3. தானாகவே நடைபெறும் மாற்றங்கள் __________ மாற்றங்கள் ஆகும்.