PDF chapter test TRY NOW

சரியா, தவறா எனக் காண்க:
  
1. மழை பெய்தல் ஒரு இயற்கையான மாற்றம் ஆகும்.
 
2. செயற்கையான மாற்றங்கள், தன்னிச்சையாக நடைபெறுவது இல்லை.
 
3. கட்டிடங்களை கட்டுதல் ஒரு செயற்கையான மாற்றம் ஆகும்.