
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து இரு பாகங்களாக வெட்டவும். ஒரு பாதியை சிறு துண்டுகளாக வெட்டி உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
- செயல் : ஆப்பிள் பழத்தினை இரண்டாக நறுக்கி பாதியை மட்டும் உண்ணவும். மீதியை மேசை மீது வைக்கவும்.
- காண்பது: வெட்டியதால் அதன் வேதி பண்பு மாறுவது இல்லை. மட்டுமே மாறுகிறது.
- அறிவது: இது ஒரு . மற்றொரு பாதி ஆப்பிளை சற்று நேரம் வைத்து இருக்கவும்.
- காண்பது: மேல் புறத்தில் உருவாகின்றன.
- அறிவது: ஆப்பிளில் இருக்கும் சில வேதிப் பொருள்கள் காற்றுடன் வினை புரிந்து பழுப்பு நிறமாக மாறுகின்றன. இது ஒரு .
Answer variants:
பழுப்பு நிறத் திட்டுகள்
உருவம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்