PDF chapter test TRY NOW
\(A\) நெடுவரிசையை \(B\) நெடுவரிசையுடன் பொருத்தவும்:
1. பாதுகாப்பு ஊசி என்பது ஒரு சிறந்த ___________ ஆகும் -
2. டயர் என்பது ஒரு சிறந்த _____________ ஆகும். -
3. _____________ மின்னோட்டத்தை நிறுத்த அல்லது அனுமதிக்க செய்கிறது. -
4. _____________ குறைந்த அளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. -