PDF chapter test TRY NOW

ஒரு டார்சு விளக்கு அல்லது கடிகாரத்தில்  பயன்படுத்தப்படும் உலர் மின்கலத்தை  எடுத்துக் கொள்க. அதன் மேற்பகுதியில்  கொடுக்கப்பட்டு உள்ள தகவலைப் படித்து, கீழ்க்கண்டவற்றை குறிப்பிடவும்.
  
1. நேர் (+) மற்றும்  எதிர்மின் (-) முனைகள் எங்கு குறிக்கப்பட்டுள்ளன ?
 2. மின்னழுத்தத்தின் அளவு ?
  
நீவிர் பார்க்கக்கூடிய அனைத்து மின்கலன்களின்  குறியீடுகளையும் மின்னழுத்தத்தின் அளவையும் குறித்துக் கொள்க.
 
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.