PDF chapter test TRY NOW

மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
 
மின்மூலங்கள்:
 
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் 
 எனப்படும். பலவகையான மின் மூலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
 
முக்கியமான  மின்நிலையங்கள்:
 
1. அனல்மின் நிலையங்கள்:
  • அனல்மின் நிலையங்களில் நிலக்கரி, டீசல் அல்லது 
    எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெப்ப ஆற்றலால் நீராவி உருவாக்கப்படுகிறது.
  • இந்த நீராவியால் 
     இயங்குகிறது.
  • டர்பைன் இயங்கும் பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள் சுழல்வதால் உருவாகும் 
     மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  • இங்கு 
    மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  • தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்
    , திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணுர், ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் அமைந்தள்ளன.
2. நீர்மின் நிலையங்கள்:
  • நீர்மின் நிலையங்களில் அணைக் கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  • இங்கு 
    மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  • நீர்மின் நிலையங்கள் 
     இயங்கக்கூடியவை மற்றும் சிக்கனமானவை.
  • சேலம் மாவட்டத்தில் மேட்டூர், திருநெல்வேலி மாவட்டத்தில்
    , ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
3. அணுமின் நிலையங்கள்:
  • அணுமின் நிலையங்களில் 
     ஆற்றலைக் கொண்டு நீரானது கொதிக்க வைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நீராவியைக் கொண்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  • டர்பைனின் இயக்கத்தால் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  • இங்கு,அணுக்கரு ஆற்றலானது 
    பின் மின்னாற்றலாகவும் மாற்றப்படுகிறது.
  • அணுமின்நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில்
    , ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
4. காற்றாலை நிலையங்கள்:
  • காற்றாலைகளில், காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்படுகிறது. இதன்மூலம் மின்சாரம் உருவாகிறது.
  • இங்கு
     மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  • காற்றாலைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில்
    மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு, ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. 
இவற்றைத் தவிரப் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளித் தகடுகள் மூலமும் பரவலாக மின்சாரம் பெறப்படுகிறது.
 
Answer variants:
மின்காந்தத் தூண்டலால்
மின் மூலங்கள்
இயக்க ஆற்றல்
இயக்க ஆற்றலாகவும்
ஆரல்வாய்மொழி
வெப்ப ஆற்றலானது
பாபநாசம்
டர்பைன்
கூடங்குளம்
அணுக்கரு
நெய்வேலி
அதிக காலம்
இயக்க ஆற்றல்
வாயுக்களை