PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
  
  
2. தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
  
  
3. துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.