PDF chapter test TRY NOW
1. பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
2. ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் எனப்படும்.
3. என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
4. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு முனையைக் குறிக்கும்.
5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும்.
Answer variants:
நேர்
மின்னோட்டம்
சாவி
மின்கடத்தி
மின்கல அடுக்கு