PDF chapter test TRY NOW

அட்டவணையில் இருந்து சரியான பதிலைக் கண்டறிந்து அதை பொருத்தவும்::
 
மின் கம்பி   
காணொளி பட வரிசை
ஈதர்
மிகுதிறன் பல்லூடக
இடைமுகப்பு
கம்பியில்லா
இணைப்பு
பொதுவரிசை
இணைப்பு
ஊடலை
மின் கம்பி
அருகலை
ஒலி வாங்கி
கம்பி இணைப்பு  
ஒலி வடம்
  
1__________ கணினியின் பாகங்களை மின் இணைப்புடன் இணைக்கப் பயன்படுகிறது. 
 
2இணைய இணைப்பை நிறுவ ஈதர் இணைப்பு __________ ஆகப் பயன்படுத்தப்படுகிறது. 
 
3__________ ஐப் பயன்படுத்துவதன் மூலம், கம்பியில்லா விசைப்பலகையை கணினியுடன் இணைக்க முடியும். 
 
Important!
மேலே உள்ள அட்டவணையில் உள்ள எழுத்துக்களை தட்டச்சு செய்யலாம் அல்லது (copy &past ) நகலெடுத்து சரியான விடையில் பொருத்தவும்.