PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
 
உள்ளீட்டு சாதனம்:
 
இது  உள் கணினிஅமைப்புடன்  இணைக்க பயன்படுத்தப்படுகிறது. இது கணினி அமைப்புக்கு தரவு மற்றும் வழிமுறைகளை வழங்குகிறது.
 
1.
2.
 
வெளியீட்டு சாதனம்:
 
கணினியின்  வெளிப்புற சூழலுடன் இணைக்க இது பயன்படுகிறது.
1.
2.
Answer variants:
இணையப் படக் கருவி
ஒலி பெருக்கி
VGA
விசைப்பலகை
RAM (Random Access Memory)
ஒளிவீழ்த்தி