PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
  • காந்த துருவங்களை கண்டறிய முதலில் இரும்புத் துகள்களை ஒரு காகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை காந்தத்தின் மேல் வைத்து, சிலமுறை  இரும்புத்தூளுக்குள் புரட்டி எடுக்க வேண்டும்.
  • காந்தத்தின் எப்பகுதியில் இரும்புத்துகள்கள்  ஒட்டி உள்ளனவோ அப்பகுதியையே  காந்தத்தின்  துருவங்கள் என்கிறோம்.
  • காந்தத்தின் ஈர்ப்பு விசை காந்தத்தின் இரு முனைகளிலும் , எனவே, இந்த இரு முனைகளையும்  என அழைக்கிறோம்.
. காந்தத்தின் எநதப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?
  • காந்தத்தின் முனைப்பகுதியில் அதிக அளவு இரும்பு துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன. இப்பகுதியில் காந்தத்தின்  அதிகம் காணப்படுகிறது.