PDF chapter test TRY NOW
1. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர் குழாய், ஊசி.
காரணம்: காந்தப்பொருள் இல்லை.
2. மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு
காரணம்: இல் காந்தம் பயன்படவில்லை.
3. கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்
காரணம்: காந்தத்தின் பண்பு அல்ல.