PDF chapter test TRY NOW
புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?
நீர்ப் பற்றாக்குறையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள கவனமான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால் இந்த பூமியில் உயிரினங்கள் வாழ இயலாத சூழல் ஏற்படும். நீரினைக் சிக்கனமாகவும் , கவனமாகவும் பயன்படுத்தி அதனை வரும் தலைமுறையினருக்காகப் பாதுகாத்தலையே நாம் நீர்ப் பாதுகாப்பு என்கிறோம்.
நன்னீரினை தக்க வைத்துக் கொள்ள கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்.
- மக்களிடையே நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- நீரை செய்தல் உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை நீர் மாசுபாட்டை குறைத்தல்
- நவீன நீர்ப்பாசன முறைகளான முறைகளை பயன்படுத்தி பயன்படுத்துதல்
- மழை பொழியுமிடத்தில் சேகரித்தல் :
- ஓடும் மழைநீரை சேகரித்தல் :