PDF chapter test TRY NOW

குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
 
குடிநீர் என்பது மனிதர்களால் உட்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத நீராகும். வளர்ந்த நாடுகளில் குடிநீரானது குழாய் நீராக வீடுகள்  தோறும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதை விட அதிகமாக வணிகம் மற்றும் தொழில்துறையிலேயே குழாய் நீர் பயன்படுகின்றது. தரக் கட்டுப்பாட்டுகளின்  வரையறைகளை பின்பற்றியே இவற்றிற்கு நீர் அளிக்கப்படுகிறது.
 
குடிநீரின் பண்புகள்:
  • தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் இல்லாது இருத்தல். மேலும் , , உலோகங்கள், போன்றவை  இல்லாமல் இருத்தல்.
  • குடிநீர் சுத்தமானதாக, ஒளி ஊடுருவக்கூடியதாகவும்,  இருக்க வேண்டும்.
  • இயற்கையான கனிம பொருட்களால் நிரப்பப்பட்டது.
  • PH அமில காரத் தன்மையானது  அளவில் காணப்படுதல்.
  • இயற்கையான ஊற்று நீர் போல சுவையான நீராக இருத்தல்.