PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1.மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
மேற்பரப்பு நீர்:
- காணப்படும் நீர் மேற்பரப்பு நீராகும்.
- மொத்த நன்னீரில் மேற்பரப்பு நீராகும்.
- மூலங்கள் , ஏரிகள் , நன்னீர், சதுப்புநில நீர் போன்றவையாகும்.
நிலத்தடி நீர்:
- மண்ணில் நிறைந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.
- மொத்த நன்னீரில் நிலத்தடி நீராகும்.
- மூலங்கள்: , நீரூற்றுகள், அடிகுழாய்கள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவை மூலம் நாம் பெறலாம்.
2.“நீர் சேமிப்பு ” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
” அமையாது உலகு”
“
"மழைநீர் சேமிக்க ஊக்கம் பெறு”
“மழைநீரில் உயிர் ஓட்டம் உண்டு”
”மனிதா நீ வாழ உயிர்நீர் ஒன்று”