PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
நமக்கு தேவையான நீரினைப் பெறுகிறோம் இயற்கை ஆதாரங்களே நீர் மூலங்கள் ஆகும்.
அவை :
1.
2. ஏரிகள்
3.
4. கிணறுகள்
2. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு தேவையான நீரை பல்வேறு இயற்கை ஆதாரங்களான , , , ஆகிய மூலங்களில் இருந்து நீர் பெறப்படுகிறது.