PDF chapter test TRY NOW

சரியா ? தவறா ? எனக் கூறுக.
 
1.  நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளில் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்க சிறந்த வழிமுறை ஆகும் .
 
2. தனித்தன்மையான தாவர மற்றும் விலங்கு வகைகளுக்கு வாழ்விடமாக சதுப்புநிலம் அமைகிறது.