PDF chapter test TRY NOW

பின்வரும் கூற்று சரியா தவறா என காண்க:
 
1.  வீட்டிலிருந்து வெளியே வரும் கழிவுகள் சாக்கடைக் கழிவுகளாக மாறி நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது.
 
2. திடக்கழிவுகளை குளங்கள், ஏரிகள், ஆறுகளில் கலப்பதையும், கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும்