
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
புல்வெளியில் காணப்படும் ஒரு உணவுச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- – மான் – புலி
- காடுகளில் மான்கள் புற்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- புலிகள் களை வேட்டையாடி உண்கின்றன.
- இயற்கையாகவோ அல்லது மனித செயல்களால் வேட்டையாடிக் கொல்லப்பட்டால் அதன் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் புலிகளுக்கு தேவையான ஏற்படுகிறது. இதனால் புலிகள் எண்ணிக்கை குறையலாம். மேலும் உணவுக்காக மனிதனையும் தாக்க நேரிடலாம்.