PDF chapter test TRY NOW

1. சாக்கடை நீரை நேரடியாக நதிகளிலும், ஏரிகளிலும் சேர்ப்பதால் நான் உருவாகிறேன். நான் நீரில் உள்ள மீன்களை எல்லாம் பாதிக்கிறேன். மேலும் அந்நீரை நான் அசுத்தப்படுத்துவதால் அதை குடிநீராகவும் நீங்கள் பயன்படுத்த முடியாது.
 
நான் எந்தவகை மாசுபாடு என்று உங்களுக்குத் தெரியுமா?
 
நான் தான் மாசுபாடு.
 
2. வயல்களில் செயற்கை உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நான் உருவாகிறேன். நான் மண்ணின் தரத்தைக் குறைத்து, அதில் எந்தப் பயிரையும் வளரவிடாமல் செய்கிறேன்.
  
நான் எந்தவகை மாசுபாடு என்று உங்களுக்குத் தெரியுமா?
 
நான் தான்  மாசுபாடு.