PDF chapter test TRY NOW

1. நான் தமிழ்நாட்டின் மாநில மரம். நான் யார்?
 
2.  இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
 
3. அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய விதைகள் எனப்படுகின்றன.