PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்கு காரணம் யாது?
  • பொதுவாக பாலைவனங்களில்   குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.
  • மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு .
  • பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.
  • மேலும் உயிரினங்கள் நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும்  பெற்றுள்ளது. எ.கா: கள்ளி வகை தாவரங்கள் – போன்ற விலங்குகள்.