PDF chapter test TRY NOW
பின்வரும் அலகுகளை மீட்டராக மாற்றவும்:
1) 78 மில்லிமீட்டர் \(=\) மீ.
2) 18 கிலோமீட்டர் \(=\) மீ.
3) 101 சென்டிமீட்டர் \(=\) மீ.
குறிப்பு:
1. கேள்வி எண் \(1\)க்கான விடையை, ஒரு இலக்க தசம எண்ணாக உள்ளிடவும்.
2. கேள்வி எண்கள் \(2\) மற்றும் \(3\)க்கான விடையை, முழு எண்ணாக உள்ளிடவும்.