PDF chapter test TRY NOW

பின்வரும் அலகுகளை சென்டிமீட்டராக மாற்றவும்

 

1) 86 மில்லிமீட்டர் \(=\)  செ. மீ.
 
2) 27 கிலோமீட்டர்  \(=\)  செ. மீ.
 
3) 108 மீட்டர்  \(=\)  செ. மீ.
 
குறிப்பு:
 
1. கேள்வி எண் \(1\)க்கான விடையை, ஒரு இலக்க தசம எண்ணாக உள்ளிடவும்.
 
2. கேள்வி எண்கள் \(2\) மற்றும் \(3\)க்கான விடையை, முழு எண்ணாக உள்ளிடவும்.