PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒரு பொருளின் நிறையை \(126\) \(\text{கி.கி}\) எனக் கூறலாம்.
2. ஒருவரின் மார்பளவை மீட்டர் அளவு கோலைப் பயன்படுத்தி அளவிட முடியும்.
3. \(10\) \(\text{மி.மீ}\) என்பது \(1\) \(\text{செ.மீ}\) ஆகும்.