PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு அளவுகோலை உற்று நோக்கி கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளி.
 
1. \(1\)\(\text{சென்டி மீட்டரில்}\) எத்தனை \(\text{மில்லி மீட்டர்}\) பிரிவுகள் உள்ளன?
 
2. \(1\) \(\text{மீட்டரில்}\) எத்தனை \(\text{சென்டி மீட்டர்}\) பிரிவுகள் உள்ளன?