PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. விரிவடைதல் என்றால் என்ன ?
திண்மத்தை வெப்பப்படுத்தும் போது, அவற்றின் பெற்று தீவிரமாக அதிர்வுறுகின்றன. இதனால் துகள்கள் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து விலகிச் செல்கின்றன. இதன்காரணமாக அந்தப் பொருளின் . இந்த நிகழ்வு விரிவடைதல் என அழைக்கப்படுகின்றது.
2. சேர்மம் என்றால் என்ன ?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மூலம் இணைந்து கிடைக்கும் தூயப் பொருள் சேர்மம் ஆகும்.