PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான உதாரணத்தடன் பொருத்தவும்:
 
Answer variants:
சேர்மம்
தனிமம்
கலவை
அணு
மூலக்கூறுகள்
தொகுதி I
தொகுதி II
தனிமத்தின் மிகச்சிறிய துகள்.
பிரிக்க முடியாத எளிய வேதிப்பொருள்.
அணுக்களால் உருவாக்கபட்டது.
இரண்டுக்கு மேற்பட்ட தனிமங்களின் கூட்டுப்பொருள்.