PDF chapter test TRY NOW
1. நம்மைச்சுற்றி நாம் காணும் இடத்தை அடைத்துக் கொள்வதும், நிறை கொண்டதுமான ஒன்றையே நாம் என அழைக்கிறோம்.
2. வெப்பம், ஒளி மற்றும் ஒலி போன்றவை கொண்டிருக்கவில்லை. எனவே அவை பருப்பொருள்கள் இல்லை.
3. ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அத்தனிமத்தின் மிக நுண்ணிய துகளே அத்தனிமத்தின் என்று அழைக்கப்படுகிறது.