PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅணு (Atom):
அணு என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.
தனிமம் (Element):
தனிமம் என்பது ஒரு பிரிக்க இயலாத எளிய வேதிப்பொருள்.
வேதியியல் வாய்ப்பாடு (Chemical Formula):
வேதியியல் வாய்ப்பாடு என்பது சேர்மத்திலுள்ள தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.
மூலக்கூறு (Molecule):
மூலக்கூறுகள் என்பதுவை அணுக்களால் உருவாக்கபட்டவை.
சேர்மம் (Compound):
சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் கூட்டு வேதிப்பொருளாகும்.
வேதிக் குறியீடு (Molecular Formula):
வேதிக் குறியீடு என்பது வேதித் தனிமத்தின் அமைப்பைக் குறிக்கும் எளியக் குறியீடு ஆகும்.