PDF chapter test TRY NOW

1.  சேர்மங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் கொடுக்கவும்.
 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மூலம் இணைந்து கிடைக்கும் தூயபொருள் சேர்மம் ஆகும்.
உதாரணம்:
  
2. லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட தனிமங்களின் பெயர்களை எழுதுக.
 
  ::  ஆரும்  :: 
  ::  குப்ரம்  ::