PDF chapter test TRY NOW

வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?
 
வேதியியல் வாய்ப்பாடு என்பது தனிமம் அல்லது சேர்மத்தினைக் குறிக்கக்கூடிய முறையாகும்.
 
இது ஒரு தனிமத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.