PDF chapter test TRY NOW

1. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்கள் இருக்கும்.
2. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஒரு தூயப் பொருட்களாகும்.
3. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியாது; அவை ஒரு குழுவாக இருக்கும் அவற்றிற்கு மூலக்கூறுகள் என்று பெயர்.