PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவெப்பப்படுத்தும் போது துகள்களின் இயக்கம் மற்றும் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.
- திண்மத்தை வெப்பப்படுத்தும்போது அதன் ஆற்றலைப் பெற்று அதிர்வுறுகின்றன.
- இதனால் ஒன்றையொன்று சற்றுப் பிரிந்து விலகி செல்கின்றன.
- இதன் காரணமாக பருப்பொருளின் பருமன் அதிகரிக்கின்றது. இந்நிகழ்விற்கு என்று பெயர்.
- துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கின்றது. எனவே .
- ஆனால் துகள்களின் பரிமாணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே அளவில் இருக்கின்றன.
- பருப்பொருளின் மாற்றம் ஏற்படுவதில்லை.